Sunday, June 13, 2010

தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாய் நேசிப்பவன்.. காதலை அதிகம் நேசிப்பது இல்லை.. நிலா பகலிலும் வானில் தான் இருக்கும், நாம் தான் அதை இரவில் மட்டும் தேடுகிறோம்.. முதலில் உன்னை நேசி.. பிறகு மற்றவர்களை நேசிக்கலாம்..

No comments:

Post a Comment