Sunday, October 24, 2010

காதல்

ஒலியின் அதிர்வுகளை இசை என்போம்.. அது போல் மனதின் அதிர்வுகளை காதல் என்கிறோம்...

Sunday, October 3, 2010

உணர்வுகள் - II

இரவில் நிலவை மட்டும் பார்த்து நடக்கும் போது.. அது நம்மை பின்தொடர்ந்து வருவதாய் தோன்றும்… அது போலத்தான் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும், நீ என்னை மட்டும் பார்ப்பதாய் தோன்றும்…
கனவுகளில் கூட உன்னை தேடி அலைகிறேன்… எனக்காக பிறந்தவள் நீ என்று நினைத்தேன், ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் என்று உணர்த்திவிட்டாய்…
தனிமையை விரும்பிய நாட்கள் அதிகமாகின, உன் நினைவுகளில் என்னை மறப்பதற்கு...