வெயில் காலங்களில் சாலையில் தெரியும் கானல் நீரை கண்டு நிஜம் என்று ஏமாறும் விலங்கினை போல...
நீ என்னை கடந்து செல்கையில் உண் கண்களின் புன்னகையை கண்டு, காதல் என்று தினம் தினம் என்னை நானே ஏமாற்றி கொள்கிறேன்...
Thursday, January 20, 2011
Subscribe to:
Posts (Atom)
