முதல் நாள் கல்லூரியில் நுழையும் போது எல்லோரும் அந்நியமாய் தெரிந்தனர்.. இறுதி நாள் கல்லூரி முடியும் போது நான் எல்லோரும் இல்லாமல் அந்நியமாய் உணர்தேன்.. வாழ்கையில் வசந்தகாலம் மரங்களுக்கு வருடம்தோறும் வரும், ஆனால் மனிதர்களுக்கு வசந்தகால கல்லூரி வாழ்க்கை ஒரு முறை தான் வரும்...
முதல் நாள் பார்க்கும் போது புன்னகைத்தோம், அன்னியர்கள் போல் இல்லாமல் நண்பர்கள் ஆனோம், எந்த ஒரு தப்பானாலும் சேர்ந்தே செய்தோம், தப்புகள் இல்லா வாழ்க்கை தரமற்றது என்றோம்.. சிறு சிறு சண்டைகள் போட்டோம்..
சில நேரம் அருகே இருந்த நண்பன் காதலுக்காய் ஏங்குவதை பார்த்தோம், அவனுடைய காதலுக்கு உதவி,அந்த பெண் என்னை அண்ணன் என்பால், நாம் திரும்பி பார்க்கையில் என் நண்பன் என் மச்சான் ஆகி என்னை விட்டு வெகுதூரம் போய் விடுவான்..
காதல் இல்லாமல் கூட ஒருவன் கல்லூரியில் இருந்து வெளியேறுவான்.. அனால் நட்பு இல்லாமல் வெளிவரமுடியாது..
பள்ளிகூட நட்பு பசுமையானது.. கல்லூரி நட்பு பசுமரத்தாணி போன்றது, என்றும் மறவாது.. கல்லூரி இறுதி நாள் மிகவும் கொடுமை ஆனது.. வாழ்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இனி வாழமுடியாது, காட்டினுள் சுதந்திரமாய் திரிந்த சிங்கத்தை நகரத்து சிறைக்குள் அடைத்து வைத்து இனி மற்றவர்களுக்காக வாழ பழக வேண்டும்...
நண்பா ஒரு பேருந்தை பிடித்து காலையில் வந்து உன்னை சந்திக்க மனம் ஏங்குகிறது.. இத்தனை நாள் ஒன்றாய் இருந்தோம் இனி உன்னை சந்திக்க கூட ஒரு காரணம் வேண்டும்.. வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்புகையில் நமது பழைய புகைப்படத்தை எடுத்து பார்க்கையில் விழி ஒரம் சிறு கண்ணீர் துளி வருகிறது.. நண்பா
Monday, June 28, 2010
Friday, June 25, 2010
உணர்வுகள்
1.அதிகாலை நேரத்தில் மழை பெய்த சாலையோரம் நடக்கும் பொழுது செடிகளின் மீதுள்ள பனி துளி நம் மீது பட்டால் மனதிற்குள் வரும் உணர்வு போல?
2.அக்னிநட்சித்திர வெயில் நேரத்தில் நம் மீது எங்கிருந்தோ தென்றல் தழுவி செல்லும் பொழுது வரும் உணர்வு போல?
3.நாம் சாலையை கடக்கும் பொழுது எதிரே ஆம்புலன்ஸ் சென்றால் ஒரு நிமிடம் நின்று அதில் உள்ளவர்கள் நன்றாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கும் பொழுது வரும் உணர்வு போல?
முதல் மூன்று வரிகளை படித்து விட்டு நான் காதலை பற்றி சொல்வேன் என்று எதிர்பார்க்கும் உணர்வு போல?
என்னதான் வேறு ஊருக்கு சென்று பிழைக்க போனாலும் சொந்த ஊருக்கு திரும்பும் பொழுதும்.. நாம் நீண்ட நாட்களாக பார்க்காத பள்ளி தோழனை பார்க்கும் பொழுதும் வரும் உணர்வு சொல்லில் அடங்காது..

Thursday, June 24, 2010
நட்பு
நட்பு என்பது மேகத்தை போல கலைந்து செல்லலாம்.. ஆனால் என்றும் மறைந்து போகாது.. நாம் என்றாவது ஒரு நாள் மீண்டும் ஒன்று சேர்வோம் அப்பொழுது மேகங்கள் கூடி நட்பு மழை பொழியும்...
Wednesday, June 23, 2010
Mechanical Engineer's Life..
1. Machi eppadiyavathu engg college la join pannanum da.. appa than ella figurerum nammala thedi varum..
2. Machi oru mobile vangunum da.. appa than ella figurerum nammala thedi varum..
3. Machi oru bike vangitanum da.. appa than ella figurerum nammala thedi varum..
4. Machi nalla companyla place aganum da.. appa than ella figurerum nammala thedi varum..
Ithuku naduvula, namma nanbargal nammla veruppu ethuvanuga saying machi ava unniyavae parthukittae porada...
At last if ur not able to get someone in college.. then it will be like this..
5. Machi intha collegela oru ponnum nalla illada ellam sothai piece da, software companyla join pannanum da.. appa than ella figurerum nammala thedi varum..
But your luck goes out & you get into Mechanical company..
6. Machi nalla salary earn pannanum da.. appa than ella figurerum nammala thedi varum..
7. Machi oru nalla car vanganum da.. appa than ella figurerum nammala thedi varum..
8. Machi oru nalla vidu katti settle aganum da.. appa than ella figurerum nammala thedi varum..
If nothing works out.. atlast will say that machi appa amma parkara ponna thanda kalyanam pannanum, appa than nalla settle agalam..
Bad part - you will never be able to figure out what's the exact requirement?
Good part - Cause of thinking about new requirement, boy is raising his living standard
Never try to impress someone, cause by doing so u will get to lose ur originality...

Tuesday, June 22, 2010
காதல்
காதலுக்காக காத்திருப்பதைவிட, உனக்காக விட்டில் உன் தாய் காத்திருப்பதை நினைத்து பார்..
காதலியை தேடுவதை நிறுத்திவிட்டு உனக்கான சிறந்த தோழியை தேடிப்பிடி.. அவள் உன்னை புரிந்து கொண்டால் அவளையே உன் காதலியை மாற்றிக்கொள்.. காதலுக்கு நான் எதிரி அல்ல, நட்பு காதலாய் மாறினால் அது இன்னும் சிறக்கும்..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருவது தான் காதல் என்பார்கள், ஆனால் காதல் வந்த பிறகு எதிர்பார்ப்புகள் வராமல் இருந்தால் தான் அது காதல்..

வாழ்க்கை
மற்றவர்கள் போற்றவேண்டும் என்றும் நினைப்பவன் வாழ்க்கையில் வெல்வதில்லை... மற்றவர்கள் போற்ற வாழ்பவன் வாழ்க்கையில் தோற்பதில்லை...
Thursday, June 17, 2010
வாழ்க்கை
வாழ்க்கை என்பது பூக்களின் மீது நடப்பது போல்.. சில நேரம் பூக்களின் மென்மையை உணரலாம்.. பல நேரம் அதன் மென்மையில் கால்கள் மரத்து போய் விடலாம்..
நம் மனதிற்கு பிடித்து இருந்தால், சுற்றி இருக்கும் எல்லாமுமே அழகாய் தெரியும்.. அதுவே மனதிற்கு பிடிக்கவில்லை என்றால்.. அழகாய் இருப்பது கூட நமக்கு பிடிக்காது...

Sunday, June 13, 2010
Forgotten Hero - Subhas Chandra Bose
After a short gap.. Once again i am going to start reading my favourite book...
Back from the Dead: Inside the Subhas Bose Mystery
- Anuj Dhar
U will have tears reading about incident leading to plane crash..
India cannot become number one in world without giving credit to such a leader of his calibre & unveiling the mystery behind his death..
Subhas Chandra Bose - Leader of Provisional Government of Free India (January 23, 1897 ~ ??)
Recently came across nice video about this great icon...
Part 1: http://www.youtube.com/watch?v=Lms9qBne2pE
Part 2: http://www.youtube.com/watch?v=JxCBk-78F8g

Saturday, June 12, 2010
Friday, June 11, 2010
Friday, June 4, 2010
Scribbling unlimited
Here's my area.. i can type in my mind & express my feelings...
When people say that everything happens for a reason...
hmm no.. we find reason for everything happens around us...

Subscribe to:
Posts (Atom)